Privacy Policy தனியுரிமைக் கொள்கை
We collect as little as possible, and we never sell your data.
Last updated: July 2026
சுருக்கமாக: her quotes-ஐ உலாவுவது அநாமதேயமானது, கணக்குகள் இல்லை, விளம்பரங்கள் இல்லை, மூன்றாம் தரப்புக் கண்காணிப்பு இல்லை. "வாசகர்களின் குரல்கள்" படிவம் வழியாக நீங்கள் அனுப்பத் தேர்ந்தெடுப்பது மட்டுமே எங்களிடம் இருக்கும் ஒரே தனிப்பட்ட தகவல்.
What we collect நாங்கள் சேகரிப்பது
When you submit a quote through the Readers' Voices form, we collect the quote text, the name or pen name you choose to display, your language preference, and your email address. We do not require any other personal details.
வாசகர்களின் குரல்கள் படிவம் வழியாக நீங்கள் ஒரு மேற்கோளை அனுப்பும்போது, மேற்கோள் உரை, நீங்கள் காட்டத் தேர்ந்தெடுக்கும் பெயர் அல்லது புனைபெயர், மொழி விருப்பம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மட்டுமே சேகரிக்கிறோம். வேறு எந்தத் தனிப்பட்ட விவரமும் தேவையில்லை.
How we use it அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம்
- To read your submission and consider it for publication, shown with the name or pen name you chose.
- To email you if your words are selected, and occasionally to reply to you.
உங்கள் சமர்ப்பிப்பைப் படித்து, நீங்கள் தேர்ந்தெடுத்த பெயருடன் வெளியிடக் கருத்தில் கொள்ளவும்; உங்கள் சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும், அவ்வப்போது பதிலளிக்கவும் மட்டுமே இதைப் பயன்படுத்துகிறோம்.
Storage & sharing சேமிப்பும் பகிர்வும்
Submissions reach us by email and are kept securely by the Her Stories Foundation. Your email address is never published, and we do not sell, rent or share your information with advertisers or any third party. We keep submissions only as long as needed for our editorial work.
சமர்ப்பிப்புகள் மின்னஞ்சல் வழியாக எங்களை வந்தடைந்து, ஹெர் ஸ்டோரிஸ் அறக்கட்டளையால் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. உங்கள் மின்னஞ்சல் முகவரி ஒருபோதும் வெளியிடப்படாது; உங்கள் தகவலை விளம்பரதாரர்களுக்கோ மூன்றாம் தரப்பினருக்கோ விற்கவோ பகிரவோ மாட்டோம்.
Cookies & tracking குக்கீகளும் கண்காணிப்பும்
her quotes does not set advertising cookies and does not use third-party analytics or tracking. Your device may store simple display preferences (such as light/dark reading mode) locally; this never leaves your device.
her quotes விளம்பரக் குக்கீகளை அமைக்காது; மூன்றாம் தரப்பு பகுப்பாய்வு அல்லது கண்காணிப்பைப் பயன்படுத்தாது. காட்சி விருப்பங்கள் உங்கள் சாதனத்திலேயே தங்கும்; அவை உங்கள் சாதனத்தை விட்டு வெளியேறாது.
Your rights உங்கள் உரிமைகள்
You may ask us to access, correct or delete the information you have sent, at any time, by emailing strong@herstories.xyz. If a quote of yours has been published, we will remove it on request.
strong@herstories.xyz என்ற முகவரிக்கு எழுதி, நீங்கள் அனுப்பிய தகவலை அணுகவோ, திருத்தவோ, நீக்கவோ எப்போது வேண்டுமானாலும் கோரலாம். உங்கள் மேற்கோள் வெளியிடப்பட்டிருந்தால், கோரிக்கையின் பேரில் அதை நீக்குவோம்.
Children குழந்தைகள்
her quotes is intended for a general adult audience. If you are under 18, please submit only with a parent or guardian's consent.
her quotes பொது (வயது வந்தோர்) பார்வையாளர்களுக்கானது. உங்கள் வயது 18-க்குக் கீழ் எனில், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலுடன் மட்டுமே சமர்ப்பிக்கவும்.
Changes & contact மாற்றங்களும் தொடர்பும்
We may update this policy from time to time; the date above shows the latest revision. Questions? Write to strong@herstories.xyz. This policy is governed by the laws of India (Tamil Nadu).
இக்கொள்கையை அவ்வப்போது புதுப்பிக்கலாம். கேள்விகளுக்கு strong@herstories.xyz என்ற முகவரிக்கு எழுதுங்கள். இக்கொள்கை இந்தியச் (தமிழ்நாடு) சட்டங்களுக்கு உட்பட்டது.